Aathichudi with English meaning



Aathichudi is a popular collection of single line verses written by great Tamil poetess Avviyar. Aathichudi is always kept as the first Tamil lesson for kids learning Tamil.There are 108 single-line quotations available which are listed below with English translation .

அறம் செய விரும்புHave desire to do good deeds
ஆறுவது சினம்Anger should be reduced / controlled
இயல்வது கரவேல்Help to your best possible extent
ஈவது விலக்கேல்Don’t stop doing charity
உடையது விளம்பேல்Do not boast about your possession
ஊக்கமது கைவிடேல்Do not give up hope/self-confidence
எண் எழுத்து இகழேல்Do not underestimate the power of learning
ஏற்பது இகழ்ச்சிTo accept alms is a shameful act
ஐயமிட்டு உண்Before eating, share food with those who need
ஒப்புர வொழுகுAct with high moral standards
ஓதுவது ஒழியேல்Never stop learning
ஒளஒளவியம் பேசேல்Never envy / talk bad about others
அஃகஞ் சுருக்கேல்Do not be stingy in selling food grains
கண்டொன்று சொல்லேல்Tell exactly what you saw
ஙப் போல் வளைPreserve the bonds
சனி நீராடுshower with clean cold water
ஞயம்பட உரைSpeak nice and sweet
இடம்பட வீடு எடேல்Build your house meeting your needs
இணக்கம் அறிந்து இணங்குMake friend with the best (behaviour and character)
தந்தை தாய்ப் பேண்Care and protect your parents
நன்றி மறவேல்Do not forget timely help offered / gratitude
பருவத்தே பயிர் செய்Do things in the right time
மண் பறித்து உண்ணேல்Do not grab other’s land for your needs
இயல்பு அலாதன செய்யேல்Do not involve yourself in bad deeds
அரவம் ஆட்டேல்Do not play with snakes
இலவம் பஞ்சில் துயில்Sleep on silk cotton bed
வஞ்சகம் பேசேல்Do not utter mean / cunning words
அழகு அலாதன செய்யேல்Never do unpleasant things
இளமையில் கல்Learn when you are young
அறனை மறவேல்Do not forget charity
அனந்தல் ஆடேல்Do not sleep long hours
கடிவது மறNever hurt people with bad words
காகாப்பது விரதம்Keep up your vows
கிகிழமைப்பட வாழ்With your health and wealth, do best to others
கீகீழ்மை அகற்றுStay out of vulgar actions
குகுணமது கைவிடேல்Don’t give up good character
கூகூடிப் பிரியேல்Do not give up good friends
கெகெடுப்பது ஒழிDo not involve in actions that creates trouble for others
கேகேள்வி முயல்Listen to good and valuable advice
கைகைவினை கரவேல்Do not hide knowledge about handicrafts
கொகொள்ளை விரும்பேல்Do not rob
கோகோதாட்டு ஒழிLeave playing illegal games
கெளகெளவை அகற்றுEliminate troubles in life
சக்கர நெறி நில்Follow your government rules
சாசான்றோர் இனத்து இருAssociate with scholars / wise people
சிசித்திரம் பேசேல்Do not speak lie as truth
சீசீர்மை மறவேல்Do not forget righteousness
சுசுளிக்கச் சொல்லேல்Do not use hurting words
சூசூது விரும்பேல்Don’t be interested in gambling
செசெய்வன திருந்தச் செய்Do things with perfection
சேசேரிடம் அறிந்து சேர்Choose wise company / friends
சைசையெனத் திரியேல்Avoid being insulted because of uselessness
சொசொற் சோர்வு படேல்Do not speak conversation with wrong or bad words
சோசோம்பித் திரியேல்Don’t be lazy
தக்கோன் எனத் திரிLet others feel you are trustworthy and good
தாதானமது விரும்புOffer charity and alms
திதிருமாலுக்கு அடிமை செய்Serve God
தீதீவினை அகற்றுDon’t commit sins
துதுன்பத்திற்கு இடம் கொடேல்Do not allow suffering
தூதூக்கி வினை செய்Think very well before you act
தெதெய்வம் இகழேல்Do not disregard the supreme divine
தேதேசத்தோடு ஒட்டி வாழ்Live and adopt your country’s livelihood
தைதையல் சொல் கேளேல்Do not trust girl’s words as expressed
தொதொன்மை மறவேல்Do not forget old / past antiquities
தோதோற்பன தொடரேல்Should know when to give up if sure of defeat
நன்மை கடைப்பிடிStick / Continue doing good deeds
நாநாடு ஒப்பன செய்Perform acts that are agreeable to your nation
நிநிலையில் பிரியேல்Don’t give up on principles
நீநீர் விளையாடேல்Do not play in bigger waters (like dam, river)
நுநுண்மை நுகரேல்Do not eat food items that can cause illness
நூநூல் பல கல்Have desire to learn more
நெநெற்பயிர் விளைவு செய்Perform agriculture (ex: paddy cultivation)
நேநேர்பட ஒழுகுBe honest and truthful
நைநைவினை நணுகேல்Do not do anything that is destructive
நொநொய்ய உரையேல்Do not speak abusive language
நோநோய்க்கு இடம் கொடேல்Do not give room for disease
பழிப்பன பகரேல்Do not use vulgar language
பாபாம்பொடு பழகேல்Keep away from snakes
பிபிழைபடச் சொல்லேல்Speak clear with no mistakes
பீபீடு பெற நில்Others should honur your actions
புபுகழ்ந்தாரைப் போற்றி வாழ்Protect those who appreciate you
பூபூமி திருத்தி உண்Cultivate the land and feed
பெபெரியாரைத் துணைக் கொள்Seek help from old, great and wise people
பேபேதைமை அகற்றுEliminate ignorance
பைபையலோடு இணங்கேல்Do not get along with fools
பொபொருள்தனைப் போற்றி வாழ்Save wealth without wasting unnecessarily
போபோர்த் தொழில் புரியேல்Avoid getting into unnecessary trouble scenarios
மனம் தடுமாறேல்Do not get mentally disturbed
மாமாற்றானுக்கு இடம் கொடேல்Don’t let the enemy succeed you
மிமிகைபடச் சொல்லேல்Do not exaggerate or build up things
மீமீதூண் விரும்பேல்Do not eat excessive food
முமுனைமுகத்து நில்லேல்Do not start a fight
மூமூர்க்கரோடு இணங்கேல்Do not deal with aggressive / stubborn people
மெமெல்லி நல்லாள் தோள்சேர்Be truthful to your wife
மேமேன்மக்கள் சொல் கேள்Listen to the words of wise and scholarly people
மைமை விழியார் மனை அகல்Keep away from people who are jealous
மொமொழிவது அற மொழிUtter words with great clarity
மோமோகத்தை முனிHave control on your urges
வல்லமை பேசேல்Do not praise your own talents
வாவாது முற்கூறேல்Do not gossip and get into arguments
விவித்தை விரும்புShow interest and learn good skills
வீவீடு பெற நில்Progress for a peaceful life
உத்தமனாய் இருLead your life with exceptionally good qualities
ஊருடன் கூடி வாழ்Have a sense of unity among the people you live with
வெவெட்டெனப் பேசேல்Do not utter harsh or rude words
வேவேண்டி வினை செயேல்Do not purposely commit sins / bad deeds
வைவைகறைத் துயில் எழுGet up from bed early in the morning
ஒன்னாரைத் தேறேல்Do not believe in your enemy
ஓரம் சொல்லேல்Do not give a biased opinion / judgement

No comments