நரம்பு தசைநார் மூச்சுப் பயிற்சி

 நரம்பு தசைநார் மூச்சுப் பயிற்சி


பயன்பாடுகள்
->நுரையீரல் நன்கு முழுவதுமாக விரிவடைந்து ஒவ்வொரு சிற்றறைகளிலும் காற்று புகுந்து அதன் இயக்கம் கறகறப்படைகிறது.
->போதுமான அளவு பிராண வாயு உடலின் எல்லாச் செல்களுக்கும் கிடைக்கிறது. இரத்தம் சுத்தம் ஆகிறது. உயிர்ச் சக்தி பெருகுகிறது.
->நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்பட்டு, மறதி, சோம்பல் நீங்க உதவும்.

->ஆஸ்த்துமா, அடிக்கடி சளிப்பிடித்தல், சைனஸ் (Sinus) தொந்தரவு, தலைவலி, மனநோய் (Psychic Disorders), கால், கை வலிப்பு (Epilepsy) மற்றும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட பிற நோய்களும் நீங்க உதவும்.
->பள்ளி மாணவர்களுக்குப் பாடங்கள் படிப்பதில்,
1. கிரகிக்கும் திறன்,
2 பதிவு செய்து கொள்ளும் திறன்
3. நினைவு கூறும் திறன், ஆகியவை அதிகரித்து, படிப்பது எளிதாகி, தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கூடும்.
-> மாணவர்களிடத்தில் ஒழுக்க மேம்பாடு உருவாக உதவும்.
உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும், செய்வதும் நித்தியக் கடன். - வேதாத்திரி மகரிஷி

No comments