மகராசனம்-பலன்கள்
பலன்கள் :
- சுரப்பிகளின் இயக்கம் ஒழுங்கு படுத்தப்படுகின்றன.
- சர்க்கரை வியாதி, கீல்வாதம், நரம்பு வலி, இரத்த அழுத்தம், இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி முதலியன குணமாக உதவுகின்றன.
- ஊளைச் சதை குறையும். உடல் உறுதிப்படும். தொப்பை குறையும்.
- முதுகெலும்பு கீழிருந்து படிப்படியாக முறுக்குவது போல அசைக்கப்படுவதால், முதுகெலும்பும், தண்டுவடப் பகுதிகளும் வலுவடைகின்றன. உடல் இளமையாக இருக்க இது உதவுகிறது.
- முதுகெலும்பிலிருந்து உடல் முழுவதும் செல்லும் நரம். மண்டலம் வலுப்பெற்று சீராகிறது.
- கால்களும், வயிற்றுப் பகுதிகளும் பலம் பெறுகின்றன.
- பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராக உதவும் நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தும் சீரடைவதால்,கருப்பைக் கோளாறுகள் நீங்க உதவும்.
- உடல் சோர்வு நீங்கி, உடலில் புத்துணர்ச்சியம். சுறுசுறுப்பும்முழுவதும் நிலைத்திருக்கும் .
Post a Comment