தண்டாசனம்
உட்கார்ந்த நிலையில் செய்யும் ஆசனங்கள்
தண்டாசனம்
செயல்முறை
- இரண்டு கால்களையும் சேர்த்து முன்னோக்கி நீட்டிக் கொள்ளவும்.
- இடுப்பின் இருபுறமும் உள்ளங்கைகள் பூமியில் படும்படி விரல்கள் பின்னோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
- கைகளும், இடுப்பும் நேராக இருக்க வேண்டும்.
நன்மைகள்
- உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள் அனைத்தும் தண்டா சனத்தில் தொடங்க வேண்டும்.
Post a Comment