வஜ்ராசனம்
வஜ்ராசனம்
செயல்முறை
- இரண்டு கால்களையும் நீட்டி அமரவும். வலக் குதிகாலை மடித்து வலப் புட்டத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும். இடக் குதிகாலை மடித்து இடப் புட்டத்தின் அடியில் வைக்கவும்.
- முழங்கால்கள் இணைந்து இருக்க வேண்டும்.
- இரு உள்ளங்கைகளையும் முழங்கால் மீது வைத்து, ஐந்து
- இயல்பான மூச்சு விடவும்.
- இதே போன்று முதலில் இடக் காலை மடக்கிச் செய்யவும்.
நன்மைகள்
- அசீரணத்தொல்லைகள், வாயுக் கோளாறுகளைத் தீர்க்கும். சாப்பிட்டவுடன் செய்யக்கூடிய ஒரே ஆசனம் இது.
- தியானத்திற்கு ஏற்ற ஆசனம்.
- தண்டுவடம் நேராக இருக்கவும், இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால்கள் வலுப்பெறவும் உதவுகிறது.
Post a Comment