மகாமுத்ரா
மகாமுத்ரா
செயல்முறை
- வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
- கைகள் இரண்டையும் முதுகுப்புறம் கொண்டு சென்று இடக் கையால் வலக் கை மணிகட்டில் பிடித்துக் கொள்ளவும்.
- மெதுவாக மூச்சை வெளியில் விட்டுக் கொண்டு முன் பகுதியில் குனிந்து தலைநெற்றி தரையில் படும்படி நிலைப் படுத்தவும்.
- இந்நிலையில் இயல்பான மூச்சு 10 எண்ணிக்கையில் இருக்கவும்.
- அதன்பின் மூச்சை இழுத்துக் கொண்டு நிமிரவும்.
நன்மைகள்
- வயிற்று உறுப்புகளும் அட்ரீனல் சுரப்பிகளும் மேன்மை அடைகின்றன.
- பெண்களுக்குக் கருப்பை இறக்கம் உண்டாகாமல் இருக்க உதவுகிறது.
- உணவு சீரணத்தை மேம்படுத்துகிறது.
Post a Comment