சக்கராசனம் (பக்கவாட்டில்)
செயல்முறை
1. நேராக நிற்கவும்.
2. மூச்சை இழுத்தபடி இடக் கையை மெதுவாக உயர்த்தித் தலைக்கு இணையாக வைக்க வேண்டும். உள்ளங்கை உட்புறமாகத் திரும்பி இருக்க வேண்டும்.
3. மூச்சை வெளிவிட்டபடி வலப்புறமாக உடலை வளைக்கவும்.
4. ஐந்து மூச்சு நேரம் இருந்த பின்னர் முன் நிலைக்கு வரவும்.
5. இதே போன்று வலக் கைக்கும் செய்ய வேண்டும்.
நன்மைகள்
1. முதுகுத்தண்டு வளையும் தன்மை பெறுகிறது.
2. கல்லீரல், மண்ணீ ரல் இயக்கம் சீராகிறது.
Post a Comment