யோகமுத்ரா

 
  யோகமுத்ரா

செயல்முறை 

  1. பத்மாசன நிலைக்கு வரவும். மூச்சை இழுத்தபடி இரு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து வலக் கை மணிக்கட்டை இடக் கையால் பிடிக்கவும்.
  2.  மூச்சை விட்டுக்கொண்டே நெற்றிப்பகுதி தரையில் தொடும் படி குனியவும்.
  3.  இந்த நிலையில் ஐந்து இயல்பான மூச்சு நேரம் இருந்து பிறகு பத்மாசன நிலைக்கு வரவும். 
  4.  இதுபோன்று கால்களை மாற்றியமைத்துச் செய்யவும். 
நன்மைகள்

  1. பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகள் தீர சிறந்த ஆசனம்.
  2. கல்லீரல், மண்ணீ ரல் சீராக இயங்க உதவுகிறது. 
  3. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துகிறது. தொந்தி கரையும். 
  4.  மலச்சிக்கல், அசீரணம் போக்கும். மூலாதாரப்பகுதி பலம் பெறும்.



No comments