சித்தாசனம்
சித்தாசனம்
செயல்முறை
- தண்டாசனத்தில் அமர்ந்து இடக் காலை மடித்து குதிகாலைக் குதத்தை ஒட்டி நெருக்கி வைத்துக் கொள்ளவும்.
- வலக் காலை மடித்து இடக் இட காலின் மீது வைத்து, வலக் குதிகால் பால்குறியை ஒட்டி அமைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இடக் கெண்டைக்கால் மீது வலக் கெண்டைக்கால் அமைந்திருக்க வேண்டும்.
- தொடை, முழங்கால் ஆகியவை தரையில் படியுமாறு இருக்க வேண்டும். நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.
- கண்களை மூடி புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி தியானம் செய்யலாம்.
நன்மைகள்
- மனம் அமைதிநிலை அடைகிறது.
- இறையுணர்வு மேலோங்குகிறது.
- வித்து சக்தி கெட்டிப்படுகிறது.
Post a Comment