மத்ஸ்யாசனம்

  மத்ஸ்யாசனம் (மச்சாசனம்) 

செயல்முறை

  1. பத்மாசன நிலையில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.
  2. காதிற்குப் பக்கத்தில் இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் பதித்து, கழுத்து, மார்பு இவற்றை உயர்த்தி முதுகை வளைக்கவும்.
  3. மூச்சை உள் இழுத்துத் தலையைப் பின்பக்கம் வளைத்து உச்சந்தலையைத் தரையில் பதிய வைக்கவும்.
  4. கைகளால் இரு கால் பெருவிரல்களைப் பிடித்துக்கொண்டு மூச்சை வெளியே விட வேண்டும்.
  5. ஐந்து மூச்சுகள் விட்ட பின்பு முன் நிலைக்கு வரவும்.



நன்மைகள்

  1. கழுத்து வலிக்குச் சிறந்த ஆசனம். 
  2. குரல்வளை நன்கு விரிவடைந்து ஆழ்ந்து சுவாசிக்க உதவும்.



No comments