உஜ்ஜயி

 உஜ்ஜயி (உஸ் என்ற ஒலியுடன் பிராணாயாமம் )

 செயல்முறை

  1.  தியான ஆசனத்தில் அமரவும். 
  2. மூச்சை முழுவதும் வெளியிடவும். பிறகு இரு மூக்குகள் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும். 
  3. உள் வரும் காற்றை மேல்வாய் அன்னத்தால் உணர்ந்து வரவும். கிளாட்டிஸ் பாதி மூடி 'உஸ்'' என்ற ஒலி தொண்டையில் உண்டாகும் கழுத்தை முன்புறம் வளைத்து ஜலந்தர பந்தா செய்யவும். 
  4.  சிறிது நேரம் கழித்துத் தலைப்பகுதியை தளர்த்தி மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்றாகும். 
  5. இதுபோன்று 10 சுற்றுகள் செய்யவும். 



நன்மைகள்

  1. தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது.
  2. மூச்சுக்காற்று மண்டலம் சீராகிறது

No comments