சித்காரி

  சித்காரி (நாக்கைக் கீழ் வளைத்துச் செய்யும் பிராணாயாமம் )

செயல்முறை

  1. தியான ஆசனத்தில் அமரவும்.
  2. வாயைச் சிறிது திறந்து நாக்கின் நுனியை முன்வரிசை கீழ் பற்களைத் தொடுமாறு மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
  4. ஜலந்திர பந்தா செய்த பின்பு காற்றை இரண்டு மூக்குகள் வழியாக வெளியிட வேண்டும்.
  5. ஐந்து முதல் இருபது சுற்றுகள் வரை செய்யவும்.

நன்மைகள்

  1. உடலில் குளிர்ச்யை ஏற்படுத்தக்கூடியது. 
  2. பசி, தாகம், சோம்பலைப் போக்குகிறது.

No comments