சுப்த வஜ்ராசனம்

 சுப்த வஜ்ராசனம் 

செயல்முறை

  1. வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்து அதன் உதவியோடு உடலை பின்னோக்கிச் சாய்த்துத் தலை, முதுகு ஆகியவை தரையில் படியுமாறு வைத்துக் கொள்ளவும்.
  2. கைகள் இரண்டும் உடம்போடு சேர்த்துத் தொடையின் மீது வைத்துக் கொள்ள வேண்டும்
  3.  இந்த நிலையில் இயல்பாக மூச்சு இழுத்து விடலாம் 4.30 முதல் 40 விநாடிகள் வரை இந்த நிலையில் இருந்து விட்டுப் பிறகு கைகளை ஊன்றி மெதுவாக நிமிர்ந்து வஜ்ரா சனத்திற்கு வந்து முடித்துக் கொள்ளலாம்.

நன்மைகள்

  1. மலச்சிக்கல் நீங்குகிறது. 
  2. வயிற்றிலுள்ள உறுப்புகள் மேம்படுகின்றன. 
  3. இடுப்புத் தசைகள் உறுதி பெறுகின்றன.

No comments