வேதாத்திரி மகரிஷி கை பயிற்சி!

        

        



      









 நன்மைகள்

1. கைகளில் இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், உயிர்ச் சக்தி ஓட்டம் இவை சீர்படுகின்றன.

2. கீல்வாதம், உறங்கும்போது மேலுறுப்புகள் மரத்துப்போதல் இவை குணமாகின்றன.

3. கைகளும் தோள்களும் பலமடைகின்றன.

4. நுரையீரல்கள் சுறுசுறுப்பாகின்றன. வாதநோய்கள் கட்டுப்படும். 

5. கை நடுக்கம், குடைச்சல், குணமடைகின்றன.

6. தோள்பட்டை வலி, முழங்கால் வலி குணமடைகின்றன.

7. இடுப்புப்பிடிப்பு குணமடைகிறது. மூட்டுகளில் உள்ள வலி முதலியன குணமடைகின்றன. மூட்டு சம்பந்தமான நோய்கள் வராமலும் தடுக்கப்படுகின்றன.

8. மூளை, சுரப்பிகள், நரம்பு மண்டல இயக்கம் சுறுசுறுப்படைகிறது.

No comments