தோலாங்குலாசனம்
தோலாங்குலாசனம்
செயல்முறை
- தண்டாசனத்தில் அமர்ந்து கொண்டு இரு கைகளையும் உடலின் இருபுறமும் ஒட்டினால் போல் வைத்துக் கொள்ளவும்.
- கைகளைத் தரையில் ஊன்றி உடலின் முழு சுமையும் இரு கைகளிலும் வருமாறு வைத்துக் கொண்டு, நீட்டிய இரு கால்களையும், உடலையும் தரைக்கு மேல் உயர்த்தி வைத்துக் கொள்ளவும்.
- இந்நிலையில் சுமார் ஒரு நிமிடம் இருக்கலாம்.
நன்மைகள்
- கை தசைகள், நரம்புகள், வயிற்றுத் தசைகள் ஆகியன வலுப் பெறுகின்றன.
- சீரண உறுப்புகள் மேம்படுகின்றன.
Post a Comment