உஸ்ட்ராசனம்

 உஸ்ட்ராசனம் 



செயல்முறை

  1. வஜ்ராசனத்தில் அமரவும். 
  2. மண்டியிட்டு நின்று கொள்ளவும்.
  3. மூச்சை இழுத்துக் கொண்டே முதுகை பின்னோக்கி வளைத்து இரு கைகளினால் கணுக்கால்களைப் பிடிக்கவும். 
  4. இந்நிலையில் இயல்பான ஐந்து மூச்சு நேரம் இருந்த பிறகு வஜ்ராசன நிலைக்கு வரவும்.

நன்மைகள்

  1. சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் நீங்கும். 
  2. தைராய்டு சுரப்பிகள் நன்கு வேலை செய்யும். 
  3. கழுத்து, முதுகு, இடுப்பு வலிகளைப் போக்குகிறது.

No comments