நவுக்காசனம்

நவுக்காசனம்

 


செயல்முறை

  1. கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும். 
  2. கைகளை நேராக நீட்டி உள்ளங்கை தரையில் படும்படி வைக்கவும். 
  3. மூச்சை இழுத்துக்கொண்டே கைகளையும், கால்களையும் முட்டி மடங்காமல் ஒரே நேரத்தில் மேல்நோக்கி உயர்த்தவும்.
  4. ஐந்து இயல்பான மூச்சுகள் செய்த பின்பு, முதல் நிலைக்கு வரவும்.

நன்மைகள்

  1. நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
  2. வயிற்றுப் பகுதியின் உள்ளுறுப்புகள் பலம்பெறுகின்றன.
  3. அசீரணத்தைப் போக்கும். 


No comments