சிட்டாலி

 சிட்டாலி (மூக்கு, நாக்கு பிராணாயாமம்) 

செயல்முறை

  1.  தியான ஆசனத்தில் அமரவும். 
  2. கைகள் இரண்டையும் சின்முத்திரை யில் முழங்கால் மேல் வைக்கவும். 
  3. நாக்கின் ஒரு பகுதி வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய் போன்று செய்யவும். 
  4. மூச்சை உள் இழுத்து, உட்புறத்தை ஈரக்காற்றுக் குளிர வைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூட வேண்டும்.
  5. ஜலந்திர பந்தா (5 வினாடி) செய்த பிறகு இரண்டு மூக்குகள் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இரு மூக்குகளிலும் சூடான காற்று வெளியேறுவதைக் கவனிக்கவும். 
  6. இதேபோன்று ஐந்து முதல் இருபது சுற்றுகள் வரை செய்யவும்.



நன்மைகள்

  1. உடலைக் குளிர்ச்சியாக்கக்கூடியது.
  2. தாகத்தைப் போக்குகிறது.
  3.  பித்த நீர் சுரப்பியைக் கட்டுப்படுத்துகிறது.

No comments