உத்தான பாதாசனம்
உத்தான பாதாசனம்
செயல்முறை
- மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- மூச்சை இழுத்தபடியே இரு பாதங்களையும் சேர்த்துத் தரைக்கு மேலே ஒரு அடி உயரத்தில் தூக்கி நிறுத்தவும்.
- ஐந்து இயல்பான மூச்சுகள் விட்ட பின்பு மூச்சை விட்டுக் கொண்டே மெதுவாக இரு பாதங்களையும் இறக்கி தரையில் வைக்க வேண்டும்.
நன்மைகள்
- வயிற்றுப்பகுதி வலுப்பெறுகிறது.
- பெண்களுக்குப் பிரசவம் முடிந்ததும் வயிறு சுருங்க உதவுகிறது.
- தொடைப் பகுதியில் உள்ள அதிகத் தசைகளைக் குறைக்கும்.
Post a Comment