ஹலாசனம்

  ஹலாசனம்



 செயல்முறை

  1. மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
  2.  மூச்சை இழுத்தபடி இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து 90டிகிரி மேலே உயர்த்தவும். இரண்டு உள்ளங்கைகளும் விரிப்பில் அழுத்தி வைக்க வேண்டும். 
  3.  தலைக்கு மேல் கால்களைக் கொண்டு சென்று, முதுகை வளைத்துப் பாதங்களைத் தலைக்குப் பின்புறம் தரையில் வைக்க முயற்சி செய்யவும். 
  4.  ஐந்து இயல்பான மூச்சு விடும் நேரம் இருந்து பின்பு ஆரம்ப நிலைக்கு வரவும்.

நன்மைகள்

  1. வயிற்றுப் பகுதிகள் அழுத்தப்படுவதால் உள்ளுறுப்புகள் அனைத்தும் ஊக்கம் பெறுகின்றன. 
  2. நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தும் ஊக்கம் பெற்று இயக்கம் சீரடைகிறது.
  3. சர்வாங்காசனத்தில் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் இதிலும் கிடைக்கும்.

குறிப்பு

1. இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது.

No comments