நவாசனம்
நவாசனம்
செயல்முறை
- மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.
- கால்கள் இரண்டையும் மூச்சை இழுத்தபடி முட்டி மடங்காமல் தரையிலிருந்து 45டிகிரி உயர்த்தவும்.
- புட்டம் மட்டும் தரையில் இருக்குமாறு அமைத்துக் கொண்டு தலை, மார்பு, கை, முதுகுப்பகுதிகளை உயர்த்தவும் கைகள் இரண்டும் முட்டிக்கு மேல் இணையாக இருக்க வேண்டும்.
- ஐந்து இயல்பான மூச்சுகள் விட்ட பின்பு முன்பு இருந்த நிலைக்கு வரவும்.
நன்மைகள்
- அசீரணக் கோளாறு நீங்கும்.
- தொப்பை குறையும்.
- பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு இப்பயிற்சி பயன் படுகிறது.
Post a Comment