சக்கராசனம்

 சக்கராசனம் 

செயல்முறை

  1.  மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். 
  2. மூச்சை இழுத்தபடி ல்களை மடக்கி பாதங்களை புட்டங்களின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இரு முழங்கைகளையும் மடித்து உள்ளங்கை காதுகளுக்கு அருகில் உள்நோக்கி தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். 
  3. கைகளையும், கால்களையும் தரையில் நன்றாக ஊன்றி மூச்சை வெளியில் விட்டபடி உடலை மேலே தூக்கவும். 
  4.  இயல்பான ஐந்து மூச்சுகள் விட்ட பின்பு மெதுவாக முன்நிலைக்கு வரவும்.



நன்மைகள்

  1. கூன் முதுகு நிமிர்ந்து முதுமை வராமல் தடுக்கும்.
  2. முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
  3. மார்பு மற்றும் சிறுநீரகப் பகுதிகளில் இயக்கம் சீராகிறது.


No comments